trichy மேமாத்தூரில் மக்கள் குறைதீர் முகாம் நமது நிருபர் ஆகஸ்ட் 27, 2019 நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.